வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது

All authority in heaven and on earth has been given to me

He fed the poor. Confronted the

powerful. Was executed

as a political threat.

Somewhere along the way,

we forgot Jesus's dangerous ideology of speaking out against oppression

ஏழைகளுக்கு உணவளித்தார்.

அதிகாரமுள்ளவர்களை எதிர்த்தார்.

அவர் ஒரு அரசியல் அச்சுறுத்தலாகக்

கருதி கொல்லப்பட்டார்.

காலப்போக்கில் எங்கோ, இயேசு அடக்குமுறைக்கு எதிராகக்
குரல் கொடுக்கும் அவரது ஆபத்தான சித்தாந்தத்தை நாம் மறந்துவிட்டோம்.

Keep scrolling. This isn't Sunday school.

தொடர்ந்து கீழே வாருங்கள். இது ஞாயிறு பள்ளி வகுப்பு அல்ல.

Empire called him a criminal. History calls him a savior.

Political science calls him something else:

a movement-builder who out-organized the most

powerful institution on Earth — with no army,

no wealth, and no political office.

This isn't a sermon. It's an analysis ofhow power actually works, using the most

consequential leader in history as the case study.

ரோம பேரரசு அவரை ஒரு குற்றவாளி என்றது. வரலாறோ அவரை ஒரு மீட்பர் என்று போற்றியது. அரசியலோ

அவரை சேர்த்துக் கொள்ளவே இல்லை: ஆனால் அவரோ ராணுவப் படையோ, அளப்பரிய செல்வமோ,

எந்தவொரு அதிகாரப் பதவியோ இல்லாத நிலையிலும், உலகின் மிகவல்லமை படைத்த பேரரசையே

தன் கட்டமைப்புத் திறனால் மிஞ்சிய ஒரு மக்கள் இயக்க அரசியல்வாதி!

இது ஏதோ மதப் பிரசங்கமோ போதனையோ அல்ல; வரலாற்றின் மிக முக்கியமான,

பெரும் தாக்கம் ஏற்படுத்திய ஒரு தலைவனை ஆதார சான்றாகக் கொண்டு, அரசியல் அதிகாரம்

உண்மையிலேயே எப்படி இயங்குகிறது என்பதை ஆராயும்

ஓர் அரசியல் பகுப்பாய்வு.

ஆகச் சிறந்த அரசியல்வாதி - இயேசுக்கிறிஸ்து

The Greatest Political Leader -Jesus Christ

Now live on Kindle — in English and Tamil.

A political science analysis for readers approaching this as history, leadership theory, and movement strategy.

இதே ஆய்வு, முழுமையான இலக்கிய தமிழில் — உங்கள் சொந்த மொழியில் இந்த கருத்தியலை வாசியுங்கள்.

He didn't play the game.

He exposed it.

Jesus rejected the nationalist violence of the zealots, who wanted to
fight Rome with Rome's own weapons. He refused the compromise of the collaborators,
who kept their power by protecting the empire's interests. Instead, he built something neither empire nor establishment religion could control: a movement of
the powerless that outlived both.

That's not ancient history.

That's a blueprint.

அவர் அதிகாரத்தோடு கண்ணாமூச்சி ஆடவில்லை; மாறாக, அதன் முகத்திரையைக் கிழித்தெறிந்தார்.

ரோமானியர்களை அவர்களுடைய ஆயுதங்களைக் கொண்டே எதிர்க்கத் துடித்த தீவிர தேசியவாதிகளின் (செலோத்துகள்) வன்முறையை இயேசு முற்றிலும் நிராகரித்தார். அதே சமயம், பேரரசின் நலன்களைப் பாதுகாத்துக் கொடுத்துத் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்ட சமரசவாதிகளின் (பரிசேயர், சதுசேயர் மற்றும் எசேனியர்) போக்கையும் அவர் ஏற்க மறுத்தார். அதற்குப் பதிலாக, பேரரசாலும் முடியாது, மத நிறுவனங்களாலும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையை உருவாக்கிய ஒரு புதிய வழியைக் கட்டமைத்தார்: அது,
அதிகாரமற்ற எளிய மக்களின் இயக்கம்—பின்னாளில் பேரரசையும் மத அதிகாரத்தையும் விட
நீண்டகாலம் நிலைத்து நின்ற இயக்கம்.

இது வெறும் பழங்கால வரலாறு அல்ல; அதிகாரம் படைத்தவர்களை எதிர்கொள்வதற்கான ஓர் ஆழமான திட்ட வரைபடம்

Written by Nila, a Tamil author and publisher analyzing Jesus's leadership through the frameworks of
political science and organizational theory — drawing onthinkers like Max Weber and George Lakoff
to examine how movements are actually built and sustained.

This is serious analysis, not devotional reading.

தமிழ் எழுத்தாளரான 'ணிலா', மக்கள் (அரசியல்) இயக்கங்கள் உண்மையில் எப்படி உருவாகின்றன, அவை எவ்வாறு காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கின்றன என்பதை ஆழமாக ஆராய்கிறபோது இயேசுவின் தலைமையையும் செயல்பாடுகளை வெறும் ஆன்மீகக் கோணத்தில் அணுகாமல், அரசியல் அறிவியல் மற்றும் நிறுவனக் கோட்பாடுகளின் (Institutional Theory) வழியே ஒரு கூரிய பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்.

இது வெறும் பக்திப் பரவசத்துக்கான வாசிப்பு அல்ல;

ஒரு தீவிரமான அரசியல்-சமூக ஆய்வு.

Read the movement they didn't teach you in school.

No spam. Just the opening chapter, straight to your inbox.

பள்ளியில் உங்களுக்குச் சொல்லப்படாத இயக்கத்தைப் படியுங்கள்

முதல் அத்தியாயம் மட்டும், நீங்கள் வாசித்து மகிழ

The empire is still standing. So is the question

he asked it.

அதிகார வர்க்கம் இன்னும் அழியாமல் வீற்றிருக்கிறது; ஆனால் அதை அசைத்துப் பார்த்த,

அதை நோக்கிய எதிர்க்கேள்வியும் இன்னும் அழியாமல்

உயிர்ப்போடுதான் இருக்கிறது.

Loved by Readers

Don’t just take our word for it—here’s what book lovers are saying.

"ஒரு நடுநிலைவாதியாக இந்தப் புத்தகத்தை அணுகினேன். எந்தவொரு மதப் பிரச்சாரமும் இல்லாமல், வரலாற்றுக் கூற்றுகள் மற்றும் முதன்மை ஆதாரங்களை (ஜோசிபஸ் பதிவுகள், சாக்கடல் சுருள்கள்) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது இதன் மிகப்பெரிய பலம். இயேசுவை வெறும் 'தெய்வீக அற்புதம்' என்றோ அல்லது 'சமூகச் சீர்திருத்தவாதி' என்றோ சுருக்கிவிடாமல், வரலாற்றைத் திசைதிருப்பிய ஒரு சூழ்ச்சி திறன்மிக்க அரசியல் செயல்பாட்டாளராக ஆசிரியர் நிலைநிறுத்தியுள்ளார்".

Antony Babu.J

Entrepreneurial Leader

“The best part is the community and support. I always get answers to my questions and feel motivated to keep learning.”

Arul.S

Teacher

"இயேசுவை பத்தி இதுவரைக்கும் எத்தனையோ பக்திப் புத்தகங்கள் படிச்சிருக்கேன், ஆனா இந்த புக் முற்றிலும் வேற லெவல். பக்தி, ஆன்மீகம் எல்லாத்தையும் ஒரு நிமிஷம் ஓரமா வச்சுட்டு, ஒரு சாதாரண மனிதனா, ஒரு தலைவனா அவர் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தையே உலுக்கினார்னு அரசியல் கண்ணோட்டத்துல ஆசிரியர் சொல்லியிருக்காரு. குறிப்பா அந்த 'மலைப்பொழிவு' வெறும் போதனை இல்லை, அது ஒரு மாபெரும் அரசியல் பிரகடனம்னு விளக்கும்போது சிலிர்த்துடுச்சு".

Maria L.

Startup Owner

Have a question, a disagreement, or a story of your own?

Turn your ideas into digital success.